அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் தனது தந்தையார் அ.பொன்னுச்சாமி அவர்கள் நினைவு நாளையொட்டி (12.07.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500-/ நன்கொடை வழங்கினார். நன்றி.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி தெற்கு ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர் சேது.ஜெகதீசன்-காசியம்மாள் இணையரின் மகன் ஜெ.இன்பன் 20ஆவது பிறந்த நாள் (13/07/26) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினார். வாழ்த்துகள்
