08.07.2026 – புதன்கிழமை
நண்பகல் 11 மணி: பெரியார் திடல்
திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
தகவல் தொழில் நுட்ப அணி கலந்துரையாடல்
09.07.2026 – வியாழக்கிழமை
காலை 10.30 மணி: ஆனந்தா மகால், விழுப்புரம்
வாழ்க்கை இணை ஏற்பு விழா
10.07.2026– வெள்ளிக்கிழமை
மாலை 5.30 மணி:
சர்.பி.டி. தியாகராயர் கலையரங்கம், சென்னை
சென்னை மணவழகர் மன்றம் நடத்தும் 70ஆம் ஆண்டு முத்தமிழ் விழா
