சீடன்: தூத்துக்குடியில் உள்ள அருணாசல சாமி கோயிலில் மண்ணை பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் என்று ஒரு செய்தி வந்துள்ளதே குருஜி !
குரு : மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் இவற்றை கலந்து பஞ்ச கவ்வியம் என்று குடித்தால் மோட்சம் கிடைக்கும் என்று நம்புகிற பக்தி போதை ஏறி உள்ள ஒரு நாட்டில் இது என்ன பெரிய செய்தியா சீடா?
