நம் நாட்டில் சமுதாயத் துறையில் உள்ள இழிவும், மனித முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற மூட நம்பிக்கைகள் யாவும், ஒழிக்கப்பட வேண்டியவையா – இல்லையா? இந்தக் காரணத்தின்படியே முதன்முதலாக சுயமரியாதை இயக்கமானது தொடங்கப்பட்டது. இதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது என்ன அறிவுடைமையாகும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2011)
Leave a Comment
