ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை. மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே அன்றி, அதாவது எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்ல என்பதோடு, அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் ஆவானா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2010)
Leave a Comment
