யுனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
கிளர்க் 57, எம்.டி.எஸ்., 43, ரிசர்ச் ஆபிசர் 19, மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் 12, ஸ்டெனோகிராபர் 7, செவிலியர் 7, பார்மசிஸ்ட் 6 உட்பட மொத்தம் 179 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / பட்டப்படிப்பு / டி.பார்ம்.,
வயது: 18-40 (31.7.2026இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசி நாள்: 31.7.2026
விவரங்களுக்கு: ccrum.ayush.gov.in
