பகுதிநேர பி.இ. படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு

0 Min Read

சென்னை, ஜூலை 1– தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:

தமிழ்நாட்டில் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ படிப்புக்கு 1,400 இடங்கள் உள்ளன.

இதில், பொறியியல் டிப்ளமா முடித்து குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்த அல்லது பணிபுரிந்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக் கான இணைய தள விண்ணப்ப பதிவு ஜூன் 15இல் தொடங்கியது.

கடைசி நாள் ஜூலை 15ஆம் தேதி. கூடுதல் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறியலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *