வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: எதிர்நீச்சலில் வென்ற பெரியார் – திறந்தவெளி மாநாடு, என்.எல்.சி. இந்தியா நிறுவனம் பங்குகள் விற்பனை கண்டித்து, தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம், இயக்க வளர்ச்சி பணிகள் *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் *இவண்: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்).
