ஒவ்வொரு திராவிடர் கழகத் தோழர்களும் நாம் இன்ன காரியத்துக்காக, இன்ன கிளர்ச்சி செய்தோம்; இன்ன தண்டனை அனுபவித்தோம் என்ற முத்திரை பெறவேண்டும். நாம் பெறுகின்ற அந்த முத்திரை மற்றக் கட்சிக்காரர்கள் போல் ஓட்டு வேட்டைக்காகவா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2009)
Leave a Comment
