மொத்த மாணவர்கள் : 167 பேர்
பெண்கள் : 65 பேர்
ஆண்கள் : 102 பேர்
பட்டதாரிகள் : 60 பேர்
அதில் பொறியாளர்கள் : 18 பேர்
பட்டயப் படிப்பு : 3 பேர்
பள்ளி மாணவர்கள் : 104 பேர்
இயக்கத் தோழர்கள் : 32 பேர்கள்
இயக்கம் சாராதோர் : 135 பேர்
முதல்முறை வந்தோர் : 134 பேர்
ஏற்கெனவே வந்தோர் : 33 பேர்
கழக மாவட்ட வாரியான எண்ணிக்கை
தூத்துக்குடி – 41, மதுரை புறநகர் – 23, மதுரை – 18, தஞ்சாவூர் – 12, மன்னார்குடி – 11, கோபிசெட்டிபாளையம் – 9, திருநெல்வேலி – 6, மேட்டுப்பாளையம் – 5, திருச்சி – 5, தென்காசி – 4, கன்னியாகுமரி – 4, இலால்குடி – 4, விருதுநகர் – 3, கும்பகோணம் – 2, திருப்பத்தூர் – 2, தென்சென்னை – 2, அரியலூர் – 2, விருத்தாசலம் – 2, சிதம்பரம் – 2, பெரம்பலூர் 3, நாமக்கல் – 2, திருவாரூர் – 1, நாகப்பட்டினம் – 1, கடலூர் – 1, திருப்பூர் – 1, புதுச்சேரி – 1, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 167 பேர்
வகுப்பு எடுத்தவர்கள்
- ஆசிரியர் கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்
- கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர்
- முனைவர் வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர்
- முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர்
- வீ.குமரேசன், பொருளாளர்
- பேராசிரியர் பா.காளிமுத்து
7 ச.பிரின்சு என்னாரெசு பெரியார் – துணைப் பொதுச் செயலாளர்
- கோ.கருணாநிதி – வெளியுறவுச் செயலாளர்
- பேராசிரியர் நம்.சீனிவாசன்
- டாக்டர் இரா.கவுதமன்
11 விசி.வில்வம் – தகவல் தொழில்நுட்பக்குழு ஒருங்கிணைப்பாளர்
- முனைவர் வா.நேரு – மாநில ப.க. எழுத்தாளர் மன்றத் தலைவர்
- மா.அழகிரிசாமி – ப.க. ஊடகப் பிரிவு தலைவர்
- உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா
- முனைவர் ந.எழிலரசன்
- பேராசிரியர் திருநீலகண்டன்
- பேராசிரியர் மு.சு.கண்மணி
- பால்.இராசேந்திரம்
- ஈட்டி கணேசன்
பயிற்சி சிறக்க ஒத்துழைத்தவர்கள்
- இரா.ஜெயக்குமார் – கழக ஒருங்கிணைப்பாளர்
- இரா.குணசேகரன் – கழக ஒருங்கிணைப்பாளர்
- சீ.டேவிட் செல்லத்துரை – தென்காசி மாவட்டக் காப்பாளர்
- இல.திருப்பதி – விருதுநகர் மாவட்டத் தலைவர்
- வழக்குரைஞர் த.வீரன், தென்காசி மாவட்டத் தலைவர்
- கை.சண்முகம் – தென்காசி மாவட்டச் செயலாளர்
- முருகன் – தென்காசி மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்
- கே.டி.சி. குருசாமி – ப.க. மாநில துணைத் தலைவர்
- பால் இராசேந்திரம் – தூத்துக்குடி மாவட்டக்காப்பாளர்
- மு.இளமாறன் – திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர்
- அய்.இராமச்சந்திரன் – பொதுக்குழு உறுப்பினர்
சிறப்பாகக் குறிப்பெடுத்த மாணவர்கள்:
- இரா.அன்புச்செழியன் – முதல் பரிசு
- சாருக்கான் – 2ஆம் பரிசு
- விஜயலெட்சுமி – 3ஆம் பரிசு
- பா.சுஜித்ரா – 4ஆம் பரிசு
- உதயசங்கர் – 5ஆம் பரிசு
சிறப்புப் பரிசு அபிநயா ராமன் – ஆங்கிலக் குறிப்புகள்
பட்டிமன்றம்
தந்தைபெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது
இனநலமே! பகுத்தறிவே!
- ஹரிஸ் 1. ப.வெங்கடேஷ்
- மாணிக்கவள்ளி 2. அ.இலக்கியா
- கோமலேஸ்வரி 3. தி.ர.ஜெயலட்சமி
- ஆதவன் 4. த.சாதனப்பிரியா
- அபிநயா 5. பு.ரொசாண்டோ
உதவியாளர்கள் மற்றும்
புத்தக விற்பனையாளர்கள்
- தி.என்னாரெசு பிராட்லா – ஆசிரியர் உதவியாளர்
- ப.சிவக்குமார் – ஒளிப்படக் கலைஞர்
- சி.தமிழ்ச்செல்வன் – ஆசிரியர் ஓட்டுநர்
- முத்துராஜ் – ஓட்டுநர்
- அருள்மணி – ஓட்டுநர்
- அருண் – ஓட்டுநர்
- சாந்த குமார் – புத்தக விற்பனையாளர்
- இரகுராமன் – புத்தக விற்பனையாளர்
வள்ளல் வீகேயென் மாளிகை
- கேப்டன் வீகேயென் ராஜா, 2. சொக்கலிங்கம்
- மாரியப்பன், 4. சுப்பிரமணியன்
- திருப்பரங்குன்றம் Ex. நகர்மன்றத் தலைவர் – பாலு
உணவு
- அ.முருகன், 2. எம்.சுடலை
- மு.அல்லி, 4. மு.மாரியம்மாள் உதவி (உணவு),
- த.ராக்கதங்கம், 6. முருகன்
- த.விடுதலைச்செல்வி, 8. மு.ராமு
பெரியார் வலைக்காட்சித் தோழர்கள்
- உடுமலை வடிவேல், 2. புகழேந்தி
