செவிலியர் வி.அம்மணி – திருச்சி அண்ணாநகர், விடுதலை முகவர், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோரின் 57 ஆம் ஆண்டு வாழ்க்கை இணையேற்பு நாள் (30.06.2026) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account