சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற வே.ஆர்த்தி-தேவி-க.கமலேஷ் குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 25.6.2026)
