மக்களுடைய தேவைக்காக, மக்களுடைய உண்மையான முறையீடுகளைத் தீர்ப்பதற்காக, வேறு யாராலும் செய்து முடிக்க முடியாததை செய்து முடித்துக் காட்டும் எங்களது கட்சி, இயக்கத்தைத் தவிர வேறு இயக்கமோ, ஆட்சியோ இந்த நாட்டில் உண்டா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
