நாள்: 22.6.2026 திங்கள்கிழமை மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையர் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை – 7
வரவேற்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை:
வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
(வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர்)
ஏற்பாடு: புதுமை இலக்கியத் தென்றல்
இணைந்து வழங்குவோர்:
பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 27.6.2026 சனிக்கிழமை மாலை 5 மணி
இடம்: வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம்
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: காப்பாளர்கள் இரா.காசி, மா.பால்இராசேந்திரம், சி.வேலாயுதம்,
சீ.டேவிட் செல்லத்துரை
பொருள்:
ஆயிரம் இளைஞர்கள் அறப்போராட்ட கள வீரர்கள் பட்டியலை வழங்குவது, ஒன்றியம் தோறும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, இனமான ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ்களுக்கு
சந்தாக்கள் சேர்த்தல்
அன்புடன்: மா.மு.சுப்ரமணியன் (கன்னியாகுமரி மாவட்ட கழகத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர், மு.முனியசாமி (தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்), ச.இராசேந்திரன் (திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர்), இரா.வேல்முருகன் (திருநெல்வேலி மாவட்டச் செயலாளர்), வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட கழகத் தலைவர்), கை.சண்முகம் (தென்காசி மாவட்டச் செயலாளர்), இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்), தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்)
ஏற்பாடு: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி,
தென்காசி, விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
