வன்மப் பயிற்சிக் கூடாரமல்ல பள்ளிகள்!
l பள்ளிகளில் சமூகநீதி என்ற பெயரில் மதம் சார்ந்த அடையாளங்களை அமைச்சர் புறக்கணிக்கச் சொல்வதா?
– இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி!
** கல்விக் கூடம் என்பது, மதம், ஜாதியைக் கடந்து மனிதநேயம், ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம், சமத்துவ உணர்வினை ஊட்டும் அறச்சாலையாகும். அது ஜாதி, மத உணர்வுகளை அடையாளப்படுத்தி, சச்சரவு விஷ விதைகளை ஊன்றும் இடமல்ல!
இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் வன்மத்தைப் புரிந்துகொள்வீர்!
