ஜனநாயக ஸ்தாபனம் என்பதிலும் பெயர்தான் ஜனநாயம் என்று இருக்குமே தவிர 100-க்கு 4 பேராக உள்ள தலைவர்கள் இட்டப்படிதான் காரியங்கள் நடக்கும் எனும் போது – மக்களுக்குப் பயனுள்ள உண்மையான காரியங்களைச் செய்வதற்கு சர்வாதிகாரம் இருப்பதில் என்ன தவறு உள்ளது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1991)
Leave a Comment
