நாள் : 11.06.2026 வியாழன்;
மாலை : 6.30 – 7.30 மணி
இடம்: பெரியார் திடல்,
சென்னை
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
நிகழ்ச்சி ஏற்பாடு:
பெரியார் நூலக வாசகர் வட்டம்,
புதுமை இலக்கியத் தென்றல்,
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
