26.3.2023 ஞாயிற்றுக்கிழமை திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல் ஆசிரியர் 90 – தளபதி 70ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

காரைக்குடி: மாலை 6 மணி * இடம்: கண்ணதாசன் மணிமண்டபம், காரைக்குடி * கருத்தரங்கம்: ‘திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்’ * தலைமை: ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கா.மா.சிகாமணி (சிவகங்கை மண்டலத் தலைவர்), அ.மகேந்திரராசன் (சிவகங்கை மண்டலச் செயலாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்டத் துணைத் தலைவர்), சாமி.திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஜெகதீசன் (நகரத் தலைவர்), தி.க.கலைமணி (நகரச் செயலாளர்), இ.ப.பழனிவேலு (மாவட்டத் துணைச் செயலாளர்) * கருத்துரை – பாராட்டுரை:  முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில அமைப்பாளர், கிராம பிரச்சாரக்குழு), இரா.இராஜீவ் காந்தி (தலைவர், தி.மு.க. மாணவரணி) * வாழ்த்துரை: மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் (கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்டச் செயலாளர், தி.மு.க.), மு.தென்னவன் (மாநில இலக்கிய அணித் தலைவர், தி.மு.க.), எஸ்.மாங்குடி (காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்), சே.முத்துதுரை (நகர் மன்றத் தலைவர், காரைக்குடி), நா.குணசேகரன் (நகர் மன்றத் துணைத் தலைவர், நகரச் செயலாளர், தி.மு.க., காரைக்குடி) * நன்றியுரை: சி.செல்வமணி (மாவட்ட அமைப்பாளர்)

28.3.2023 செவ்வாய்க்கிழமை

பெரியார் பேசுகிறார்… (தொடர் – 74)

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவு நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: ச.அழகிரி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: ஆ.லெட்சுமணன் (மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சூரக்கோட்டை இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: “தந்தை பெரியாரின் முதல் தளபதி…” * நன்றியுரை: சி.நாகநாதன் (திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *