தாம்பரம் பகுதியைச் சேந்த மகளிரணித் தோழர் உத்ராவின் தாயார் திருமதி. இரா. சு. கலாநிதி (வயது 81) சிறிது நாள்கள் உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று (8.6.2026) காலை 9.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த அம்மையாருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவரது இறுதி நிகழ்வு நாளை (9.6.2026) காலை நடைபெறும்.
முகவரி: கதவு எண். 719, 175 தெரு, முத்தமிழ் நகர், கொடுங்கையூர், சென்னை 118. (முத்தமிழ் நகர் சர்ச் அருகில்).
தொலைபேசி எண் : 8754555516
