திருப்புவனம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு சேங்கை மாறன் மற்றும் தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

பெரிய குளத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அன்புக்கரசன், சுருளி, மணிகண்டன் மற்றும் மாணவர் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர்

பெரியகுளம் பொதுக் கூட்ட மேடையில் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தும், மாம்பழக் கூடை வழங்கியும் அன்போடு வரவேற்றனர்.


மேனாள் அமைச்சர் தமிழரசி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார் (திருப்புவனம், 6.6.2026)
