திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள் தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்

4 Min Read

7.6.2026 ஞாயிற்றுக்கிழமை

கொளப்பலூர் – திருவள்ளூர்

மாலை 5 மணி <இடம்: பேருந்து நிறுத்தம், கொளப்பலூர் <வரவேற்புரை: வெ.குணசேகரன் (மாவட்டச் செயலாளர்) <தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர்) <முன்னிலை: இரா.சீனிவாசன், ஈரோடு த.சண்முகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) <தொடக்கவுரை: அன்பரசு ஆறுமுகம் (திமுக) <சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), என்.நல்லசிவம் (திமுக), எஸ்.ஏ.முருகன் (திமுக) <நன்றியுரை: வழக்குரைஞர் மா.சூர்யா <ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிபாளையம்.

சேதுபாவாசத்திரம்

மாலை 6 மணி <இடம்: பூக்கொல்லை கடைவீதி <வரவேற்புரை: த.நீலகண்டன் <தலைமை: அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்) <முன்னிலை: மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன் <தொடக்கவுரை: மல்லிகை வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர்) <சிறப்புரை: பொறியாளர் தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), சில்லத்தூர் வீர.சிற்றரசு (கழக பேச்சாளர்), சோம.நீலகண்டன் <கருத்துரை: நா.அசோக்குமார் (திமுக) <நன்றியுரை: அ.பாலசுப்பிரமணியன் <ஏற்பாடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், சேதுபாவாசத்திரம்.

திருத்தணி

மாலை 6 மணி <இடம்: கமலா திரையரங்கம் அருகில், திருத்தணி <தலைமை: க.ஏ.மோகனவேலு (பொதுக்குழு உறுப்பினர்) <வரவேற்புரை: சி.நீ.வீமணி (மாவட்ட ப.க. செயலாளர்) <முன்னிலை: தண்டபானி, திராவிடமணி, தி.சுந்தரம், டில்லி <சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), பொதட்டூர் புவியரசன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் மாமணி (மாவட்ட கழகத் தலைவர்), கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) <நன்றியுரை: இரா.யமுனா <ஏற்பாடு: திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்.

8.6.2026 திங்கள்கிழமை

காவேரிப்பட்டணம்

மாலை 5 மணி <இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் தா.திருப்பதி, மு.தியாகராசன் நினைவரங்கம், காமராசர் பேருந்து நிலையம், காவேரிப்பட்டணம் <தலைமை:  கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) <வரவேற்புரை: பெ.செல்வம் <முன்னிலை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்), தி.கதிரவன் <சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தே.மதியழகன் (திமுக), அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.), கே.வி.எஸ்.சீனிவாசன் (திமுக), சங்கர் தருமன் (திமுக) <நன்றியுரை: பெ.செல்வேந்திரன் <ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம்.

நன்னிலம்

மாலை 6 மணி <இடம்: பெரியார் சிலை அருகில், நன்னிலம் <தலைமை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்) <வரவேற்புரை: எஸ்.கரிகாலன் (மாவட்ட துணைச் செயலாளர்) <முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ. செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்) <தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) <சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்) <நன்றியுரை: தன.சஞ்சீவி <ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம் நன்னிலம்.

பெரம்பலூர்

மாலை 5 மணி <இடம்: கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை ஒன்றியம் <தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்) <வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) <முன்னிலை: சி.இராசு, ந.ஆறுமுகம் <சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்), வீ.ஜெகதீசன் (திமுக), ப.பரமேஸ்குமார் (திமுக), ம.பிரபாகரன் (திமுக), கி.முகுந்தன் (திமுக) <நன்றியுரை: இரா.சின்னசாமி <ஏற்பாடு: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

கோவிலம்பாக்கம்

மாலை 6 மணி <இடம்: விடுதலை நகர், சுண்ணாம்புக்கொளத்தூர், கோவிலம்பாக்கம் <தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டக் கழகத் தலைவர்) <வரவேற்புரை: க.தமிழினியன் (மாவட்டச் செயலாளர்) <முன்னிலை: டாக்டர் சுவாமிநாதன், வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) <நோக்க உரை: நீலாங்கரை
இரா.தே.வீரபத்திரன் (மாவட்ட காப்பாளர்) <சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), தடா ஓ.சுந்தரம் (திமுக), இரா.சிவசாமி (இளைஞரணி) <சிறப்பு அழைப்பாளர்: மருத்துவர் ஏ.ரங்கநாதன் <நன்றியுரை: மு.நித்யா நந்தன்  <ஏற்பாடு: சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம்.

கோவை

மாலை 6 மணி <இடம்: டென்னிஸ் ஸ்டோர் அருகில், இடையர் பாளையம் பிரிவு <வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் <தலைமை: ம.சந்திரசேகரன் (மாவட்ட கழகத் தலைவர்) <முன்னிலை: தரும.வீரமணி (மாநில அமைப்பாளர், ப.க.), மு.வீரமணி <சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.செந்தில் பாலாஜி (சட்டமன்ற உறுப்பினர், திமுக), அ.ரவி, தளபதி முருகேசன், துரை.செந்தமிழ்ச் செல்வன், ஈஸ்வரசாமி, ர.ரங்கநாயகி, மு.முத்துசாமி, ர.வெற்றிச்செல்வன், நா.பிரபாகரன் <நன்றியுரை: வே.தமிழ்முரசு <ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்.

திண்டுக்கல்

மாலை 6 மணி <இடம்: ஆவின் பாலகம் அருகில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல் <தலைமை: அ.மாணிக்கம் (மாநகர தலைவர்) <வரவேற்புரை: தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) <முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்) <சிறப்புரை: மு.இளமாறன் (மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ச.ராஜப்பா, இளமதி ஜோதிபிரகாஷ், இராஜேந்திரகுமார் <நன்றியுரை: எஸ்.எஸ்.சின்னப்பன் (மாநகர துணைச் செயலாளர்) <ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், திண்டுக்கல்.

கும்பகோணம்

மாலை 5.30 மணி <இடம்: பழைய மீன் மார்க்கெட், கும்பகோணம் <வரவேற்புரை: ந.காமராஜ் (மாநகரச் செயலாளர்) <தலைமை: க.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) <முன்னிலை: இர.கு.நிம்மதி, உள்ளிக்கடை சு.துரைராசு <தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சு.விஜயகுமார் (கழக பொதுக்குழு உறுப்பினர்) <சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்) <வாழ்த்துரை: சாக்கோட்டை க.அன்பழகன் (திமுக), சு.ப.தமிழழகன், தி.கணேசன், எஸ்.கே.முத்துசெல்வம், ஜெ.சுதாகர் <நன்றியுரை: த.ஜில்ராஜ் <ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாநகர திராவிடர் கழகம்.

கல்லக்குறிச்சி

மாலை 5 மணி <இடம்: அம்பேத்கார் சிலை அருகில், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி <வரவேற்புரை: பெ.எழிலரசன் (மா.ப.க. தலைவர்) <தலைமை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர்) <முன்னிலை: கோ.சா.குமார் (மாநலி செயலாளர், மருத்துவரணி), கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) <சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக பேச்சாளர்) <நன்றியுரை: நா.பெரியார் <ஏற்பாடு: கல்லக்குறிச்சி நகர திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *