தஞ்சாவூர்
மாலை 6 மணி *இடம்: கீழவாசல் தஞ்சாவூர் *வரவேற்புரை: அ.டேவிட் (மாநகர துணைத் தலைவர்) *தலைமை: பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: செ.தமிழ்ச்செல்வன், இரா.வீரக்குமார் *தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *வாழ்த்துரை: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), துரை.சந்திரசேகரன (திமுக), ஆர்.வைத்திலிங்கம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), டி.கே.ஜி.நீலமேகம் (திமுக), து.செல்வம், சண்.இராமநாதன், மருத்துவர் அஞ்சுகம் பூபதி, ஆர்.கே.நீலகண்டன், என்.சண்முகநாதன் *நன்றியுரை: ப.கணேசன் *ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.
சோலையார்பேட்டை
மாலை 5 மணி *இடம்: சோலையார்பேட்டை பேருந்து நிறுத்தம், பெரியார் சிலை அருகில் * தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்பு: சி.தமிழ்ச் செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர் ப.க.), முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: கே. இராஜேந்திரன் (சோலையார்பேட்டை நகர அமைப்பாளர்).
6.6.2026 சனிக்கிழமை
தென்சென்னை – மயிலாப்பூர்
தென்சென்னை – மயிலாப்பூர்
மாலை 6.30 மணி *இடம்: நொச்சி நகர், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சாலை (லூப் சாலை), மயிலாப்பூர், சென்னை-04 * தலைமை: டி.ஆர்.சேதுராமன், (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) *தொடக்க உரை: இரா. வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கு.அய்யாத்துரை (பெரியார் அறக் கட்டளை), மு.ந.மதியழகன்(காப்பாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணித் தலைவர்), பெரியார் யுவராஜ் (செயலாளர், மாவட்ட இளைஞர் அணி), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) * சிறப்புரை: சே.மெ. மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *மயிலை த.வேலு (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), இரா. அன்புமதி, மு.சண்முகப்பிரியன்(மாவட்டத் துணைத் தலைவர்), த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர்), எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர், தி.மு.க), அ.தவநேசன் (125 ஆவது வட்டச் செயலாளர், தி.மு.க.), அ.ரேவதி (125 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், தி.மு.க.), மு. தம்பிதுரை (மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர், தி.மு.க) * நன்றியுரை: வி.யாழ்ஒளி, (மாணவர் கழகம்) *மாலை 5 மணி அளவில் அறிவுமானனின் இசை நிகழ்ச்சி நடைபெறும். *நிகழ்ச்சி ஏற்பாடு: தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்
