மேனாள் அமைச்சர் தஞ்சை எஸ் எம் எம் உபயதுல்லா அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் வெளியீட்டு அழைப்புதழை விழா குழுவின் சார்பில் அவருடைய மகள் ஃபரிதாபேகம், பேரன் ராஜாக்கனி, விழா குழு பொறுப்பாளர் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், குப்பு.வீரமணி, அருள்ஜோதி உள்ளிட்டோர் வழங்கி மகிழ்ந்தனர்
உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங்.
