30.5.2026 சனிக்கிழமை
பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 527 வது வார நிகழ்வின் சார்பாக ஆலோசனைக் கூட்டம்!
கொரட்டூர்: இரவு 7 மணி *இடம்: பாசறை அலுவலகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் * தலைமை: கவிஞர் மா.வள்ளிமைந்தன் * பொருள்: பெரியார்- அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம். * தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குக! * அழைப்பு : இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்).
