கேரள மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீட் முறைகேடு
நீட் முறைகேட்டில் மேலும் இரண்டு பேர் மகாராட்டிரத்தில் கைது உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் மூன்றாவது முறையும் தோல்வி கண்ட 21 வயது இளைஞர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
