‘வந்தே மாதரம்’ பாடல் பாடியதற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை நடை பெற்றது. தமிழ்நாட்டை அடுத்து புதுச்சேரி மாநிலத்திலும் முதலமைச்சர் பதவியேற்ப்பில் வந்தே மாதரம் பாடல் முதலாவதாக பாடப்பெற்று இறுதியாக தமிழ் தாய் வாழ்த்து பாடி யதை கண்டித்து எதிர்த்து புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கத்தினர் நேற்று (14.5.2026) காலை ஆளுநர் மாளிகை நோக்கி கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டு ஆளுநருக்கு எதிராக முழக்க மிட்டனர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
