சென்னை, மே 11- பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம் 9.5.2026 அன்று பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் வர வேற்புரையுடன் நடை பெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் தொடக்கவு ரையாற்றினார். சென்னை சமூகப் பணிக் கல்லூரி முனைவர் இரா.மஞ்சுளா “தேர்தல் முடிவுகளும், பகுத்தறிவாளர்களின் கடமையும்” என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்.தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.ரா.மாணிக்கம் நன்றி கூறினார்.
தேர்தல் முடிவுகளும், பகுத்தறிவாளர்களின் கடமையும் – சிறப்புக் கூட்டம்
Leave a Comment
