பெரியார் விடுக்கும் வினா! (939)

Viduthalai
0 Min Read

அரசியல்

“சர்வம் கடவுள் செயல்” என்று சொல்லுகிற எவனும் சர்வத்திற்கும் தற்காப்புச் செய்து கொள்ளாமல் இருக்கின்றானா? சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது, நாத்திகன், கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திக்கின்றானா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *