புதுச்சேரி, மே 9– புதுச்சேரியில் தேஜ கூட்டணியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக முதலமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஆளுநர் கைலாஷ்நாதனைச் சந்தித்து ஆட்சி அமைக்கவும் உரிமை கோரி கடிதம் வழங்கினார். வருகிற 13ஆம் தேதி 5ஆவது முறையாக முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்கிறார்.
13ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு!
Leave a Comment
