தாம்பரம் தா.ஜெய்கணேஷ் நினைவேந்தல்

1 Min Read

தாம்பரம், ஏப். 28- 23.4.2026 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலைய விற்பனையாளர் ஜெ.சாந்தாவின் ஜெ.கோமதியின்  தந்தையுமான தா.ஜெய்கணேஷ் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமையில் ஆ.தாமோதரன், தா.இலட்சுமி, தா.ஜோதி, ச.சாந்தி, தா.ஜெனார்த்தனன், ஜெ.ரம்யா, ஜெ.ஜெஸ்மீகாசிறீ மற்றும் ஜெ.தக்ஹித் சாய் ஆகிய குடும்பத்தினர் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், பசும்பொன், மு.நாகவல்லி, நூர்ஜகான், அருணா பத்மாசூரன், கு.மீனாட்சி, இரா.சு.உத்ரா, அ.அணுசக்தி, பி.சி.ஜெயராமன், பூவை.தமிழ்ச்செல்வன், அ.கருப்பையா, அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சீ.லட்சுமிபதி, கோ.பழனிசாமி மற்றும் ப.அஜய் ஆகியோர் வருகை தந்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜெ.சாந்தா மற்றும் ஜெ.கோமதி ஆகியோர் நன்றி பாராட்டினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *