நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

1 Min Read

பட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் – கா.சுப்பிரமணிய பிள்ளை

  1. தமிழ் வரலாற்றில் பாவாணர் – முனைவர் பொற்கோ
  2. பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவிஞர் – மா.செல்வராசன்
  3. இந்திரனின் கவிதைப் பரிசோதனைகள் – ஒரு விசாரணை – நா.வே.அருள்
  4. விதவைகளின் விடிவெள்ளி சகோதரி – ஆர்.எஸ்.சுப்புலட்சுமி – திருமதி லீலாவதி யுவராசன்
  5. மனம் திறந்து… மருத்துவரின் நினைவலைகள் – பேராசிரியர் மருத்துவர் ந.இராஜகுமார்
  6. தமிழரின் இரு கண்கள் – திருவள்ளுவர் மன்றம்
  7. உணவு டெலிவரிக் கதைகள் (நாகரீக வாழ்வில் நவீனச் சுரண்டல்) – அ.இருதயராஜ்
  8. வள்ளுவரின் அடிச்சுவட்டில்… – சோலைபாரதி
  9. பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு – ஆ.இராசா
  10. திருக்குறளும் திராவிட இயக்கமும் – முனைவர் பா.குப்புசாமி
  11. இளங்கோவடிகள் – மு.வரதராசன்
  12. தாமரைச்செல்வன் வ.சுப்பையா பிள்ளை வாழ்வும் பணியும் – இரா.முத்துக்குமாரசாமி
  13. பாசிசம் தீர்வும் – தன்னாட்சியே – பழ.நெடுமாறன்
  14. நவீன தமிழ்ச் சிறுகதைகள் – சா.கந்தசாமி
  15. இலக்கண அமுதம் – சிலம்புச்செம்மல் புலவர் தமிழமுதன்
  16. வாடகையெனும் சமூகச் சிக்கல் – பு.பா.சுரேஷ்பாபு
  17. நெய்தல் நிலவரம் – கடலார்
  18. தமிழர் வரலாற்றை அழிக்கும் பா.ஜ.க.வின் கல்வித் திட்டம் – பேராசிரியர் அ.கருணானந்தன்
  19. ஜாதியப் பிரச்சினைக்குத் தீர்வு புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை! – ரங்கநாயகம்மா

மேற்காணும் நூல்கள் அனைத்தும் புலவர் பா.வீரமணியின் அன்பளிப்பாக பெரியார் ஆய்வு நூலகத்திற்கு வழங்கப்பட்டது.

– நூலகர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *