
* தருமபுரி மாவட்டம் – ஒகேனக்கலில் 9ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘ஹிந்து, ஹிந்துத்துவா, சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்.’’ என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வகுப்பு நடத்தினார். * தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். *பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள். (25.4.2026)

