நெய்வேலி, குறிஞ்சிப்பாடியில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முக்கியப் பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு (17.4.2026)

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி (தி.மு.க.), தி.மு.க. அய்.டி.விங் பொறுப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். நியூ கிருஷ்ணா உரிமையாளர் தனசேகர் தமிழர் தலைவரைச் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.ஜவுளி மாளிகை உரிமையாளர் ஜோதி தமிழர் தலைவரைச் சந்தித்து கைத்தறி லுங்கிகளை வழங்கினார்.

திராவிடர் கழகம்

நெய்வேலி வருகை தந்த தமிழர் தலைவருக்கு நெய்வேலி ஆர்ச் அருகே முனைவர் துரை.சந்திரசேகரன், நெய்வேலி தண்டபாணி மற்றும் தோழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். சேத்தியாதோப்பு வருகை தந்த தமிழர் தலைவருக்கு முனைவர் பூ.சி.இளங்கோவன், சித்தார்த்தன், பெரியார்தாசன், செல்வரத்தினம் மற்றும் தோழர்கள் எழுச்சிமிகு வரவேற்பளித்தனர்.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவரை ஏராளமான மகளிர் மற்றும் பொது மக்கள் அன்போடு வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *