தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

1 Min Read

வெற்றி வேட்பாளர் தமீமுன் அன்சாரி

நாள்: 18.4.2026 சனிக்கிழமை மாலை 4 மணி

இடம்: வண்டிக்காரத்தெரு, பரங்கிப்பேட்டை

தலைமை: பூ.சி.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்)

வரவேற்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டக் கழகச் செயலாளர்)

முன்னிலை: அன்பு.சித்தார்த்தன், ப.முருகன்

தொடக்கவுரை:  முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:  தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி  (தலைவர், திராவிடர் கழகம்)

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்) எம்.ஆர்.கே.பி. கதிரவன் (தி.மு.க.)

இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்)
இரா.கலையரசன் (திமுக), தேன்மொழி சங்கர்

நன்றியுரை: கு.தென்னவன்

ஏற்பாடு: திராவிடர் கழகம் – சிதம்பரம் மாவட்டம்

– – – – –

தி.மு.க. வேட்பாளர் இரா.செந்தில்செல்வன்

நாள்: 18.4.2026 சனிக்கிழமை மாலை 7 மணி

இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், சீர்காழி

சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: திராவிடர் கழகம் – மயிலாடுதுறை மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *