வி.சி.க. வேட்பாளர் வன்னிஅரசு
நாள்: 16.4.2026 வியாழன் மாலை 4 மணி
இடம்: திண்டிவனம் மேம்பாலம் அருகில்
தலைமை: இர.அன்பழகன் (மாவட்டக் கழகத் தலைவர்)
வரவேற்புரை: செ.பரந்தாமன் (கழகக் காப்பாளர்)
முன்னிலை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்,
மாவட்ட கழகச் செயலாளர் தா.இளம்பரிதி
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: தா.தம்பி பிரபாகரன்
ஏற்பாடு: திராவிடர் கழகம் – திண்டிவனம் கழக மாவட்டம்
– – – – –
தி.மு.க. வேட்பாளர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
நாள்: 16.4.2026 வியாழன் மாலை 5 மணி
இடம்: திருவண்ணாமலை சாலை
(இந்தியன் வங்கி அருகில்) செஞ்சி
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு திராவிடர் கழகம் – விழுப்புரம் மாவட்டம்
– – – – –
தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு
நாள்: 16.4.2026 வியாழன் மாலை 6 மணி
இடம்: அண்ணா சிலை அருகில், திருவண்ணாமலை
தலைமை: சி.மூர்த்தி (மாவட்டக் கழகத் தலைவர்)
முன்னிலை: கே.குணசேகரன் (காங்கிரஸ்), சீனி.கார்த்திகேயன் (மதிமுக), வி.எம்.நேரு (தேமுதிக)
வரவேற்புரை: ப.கார்த்திவேல்மாறன்
(மாநகர செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
முனைவர் துரை.சந்திரசேகரன்
(கழகப் பொதுச் செயலாளர்),
எ.வ.குமரன், டாக்டர் எ.வ.வே.கம்பன்,
சி.என்.அண்ணாதுரை எம்.பி., கோ.கண்ணன்,
இரா.சிறீதரன், கு.கருணாநிதி, பொன்.முத்து,
மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.பன்னீர்செல்வம், விஜயலட்சுமி ரமேஷ், க.சவுந்தரராசன், சிவ.ஜெயராஜ், ஏ.ஏ.ஆறுமுகம்
நன்றியுரை: ப.விஜயரங்கன்

