12.9.2026 சனிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கல்லூரி மாணவர்கள் மற்றும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை * தலைப்பு: என்றும் தேவை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர் *பரிசுகள் முறையே: ரூ,3000, ரூ.2,000, ரூ.1,000 *ஒருங்கிணைப்பு: ச.பால்ராசு (தலைவர், ப.க.), பழனிவேல் ராஜன் (மாவட்டச் செயலாளர்), பா.சடகோபன் (அமைப்பாளர்), நா.மணிகண்டன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.அழகுப்பாண்டி (மாவட்டச் செயலாளர்) *தொடர்புக்கு: 94435 59322, 94861 01547, 98423 49686.

கல்லூரி மாணவர்களுக்கானப்
பேச்சுப் போட்டி

தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவுப் பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும், மூடநம்பிக்கையும் *பரிசுகள் முறையே: ரூ,3000, ரூ.2,000, ரூ.1,000 *குறிப்பு: போட்டியில் கலந்து கெள்ளும் மாணவர்கள் உரிய கல்லூரி ஆவணத்துடன் கலந்து கொள்ள வேண்டும் *தொடர்புக்கு: 9443784611, 9344264982, 9786788240.

கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் பேட்டி

கோபி: காலை 9.30 மணி *இடம்: சீதா கல்யாண மண்டபம், கோபி *பேச்சுப் போட்டித் தலைப்பு: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை – வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள், பெரியார் என்னும் உலகத் தலைவர் *10 முதல் 12ஆம் வகுப்பு வரை: தமிழுக்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு, என்றும் தேவை பெரியார், சுயமரியாதை இயக்கத்தின் அனைவருக்கும் அனைத்தும் *கல்லூரி மாணவர்கள்: நூற்றாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு, அறிவியல் மனப்பான்மையும் மூடநம்பிக்கையும், தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி *பரிசுகள் முறையே (கல்லூரி): 3000, 2000, 1000 *(10 முதல் 12 வரை): 1500, 1000, 750 *(6 முதல் 9 வரை): 1000, 750, 500

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *