நல்லாபாளையம் புலவர் அ.எத்திராசன், கழகத் தோழர்கள் நலம் விசாரிப்பு

1 Min Read

திருவண்ணாமலை. ஏப்.10- திருவண்ணாமல யில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் விழுப்புரம் மாவட் டம்  மேனாள்  பொதுக் குழு உறுப்பினர் நல்லா பாளையம் புலவர் அ. எத்திராசன் (வயது 93 ) அவர்களை அவரது மகள் இல்லத்தில் வேட்டவலம் பி.பட்டாபிராமன், விழுப்புரம் மாவட்ட கழக காப்பாளர் கொ.பூங்கான், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர்  நல்லாபாளையம் ஏ.ரமேஷ். கண்டாச்சிபுரம் நகரக் கழகத் தலைவர் இரா நாகராசன், மற்றும் கழகத் தோழர்கள் கணேசன், கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அவரும் வாழ்விணை யரும் மிகுந்த உணர்ச்சி யும் மகிழ்ச்சியும் அடைந் தனர்.

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக வளர்ச்சிக்கு மறைந்த கெடார் நடராச னுடன் இணைந்து  இயக்கத் திற்காக பெரும் பங்காற்றி யவர் புலவர்  அ.எத்தி ராசன் அவர்கள் ஆவார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *