கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘‘நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஒத்துழைப்பு நல்கி இருக்கக்கூடிய அன்புக்கும், பண்புக்கும் உரிய, விருதுநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தொடர்ந்து இந்தத் தொகுதியை சிறப்பாக வைத்துக்கொண்டு இருப்பவர். இந்த முறை கட்சித் தலைமை இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியவுடன் –  கட்சிக் கட்டுப்பாடு காத்து, வேட்பாளர் வி.விஜய பிரபாகரன் அவர்களுக்கு முன் இங்கே வந்து நிற்கிறார். இதுதான் திராவிட இயக்கத்தின் சிறப்பு! இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது!’’

(விருதுநகர் தேர்தல் பரப்புரை கூட்டத்தில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 7.4.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *