சமூக வலைதளத்தில் இருந்து

1 Min Read

பா.ஜ.க. செய்த

நாசகார செயல்கள்

  1. நீட் தேர்வு
  2. ரபேல் ஊழல்
  3. ஹிந்தித் திணிப்பு
  4. விலைவாசி உயர்வு
  5. கீழடி ஆய்வு முடக்கம்

6.வேலை வாய்ப்பின்மை

  1. காவல்துறை அராஜகங்கள்
  2. புதிய மீன்பிடி கொள்கை
  3. ஓபிசி இட ஒதுக்கீடு பறிப்பு
  4. பணமதிப்பிழப்பு தோல்வி
  5. ஜி.எஸ்.டி. வரி மற்றும் வரி உயர்வு
  6. தூத்துக்குடி படு கொலைகள்
  7. பெட்ரோல் டீசல் விலை உயர்வு
  8. எரிவாயு உருளை விலை உயர்வு
  9. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
  10. எட்டு வழிச்சாலைக்கு புது வடிவம்
  11. காவேரி மேலாண்மை உரிமை பறிப்பு

18.2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு

  1. தமிழ்நாட்டின் பணியில் வட இந்தியர் நியமனம்
  2. புதிய கல்விக்கொள்கை என குலக்கல்வி
  3. டெல்டா பகுதி கார்ப்ரேட்டு களுக்கு கொடை
  4. பொதுத்துறை நிறுவ னங்கள் தனியார் மயம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *