5.3.2026 ஞாயிற்றுக்கிழமை மதுக்கூர் ஒன்றிய, நகர கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

மதுக்கூர்: மாலை 6 மணி *இடம்: இலண்டன் வீ.கோவிந்தராஜ் (ஒன்றிய திமுக செயலாளர்) அலுவலகம்  *  தலைமை:  அத்தி பெ.வீரையன், மாவட்ட கழக காப்பாளர்   * பொருள் : 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது பணிகள் குறித்து ஆய்வு, 20.04 .2026 தமிழர் தலைவர் ஆசிரியர் பேராவூரணி தொகுதியில் மேற்கொள்ளும் பிரச்சார பயணத்தில் கலந்து கொள்வது குறித்தும் * வேண்டல்: கழக மாவட்ட ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி பொறுப்பாளர்க தவறாத வருகையும் – கருத்துக்களும் * இங்ஙனம்: புலவஞ்சி பெ.அண்ணாதுரை (ஒன்றிய கழக தலைவர்). அத்தி வை. ஆடலரசு (ஒன்றிய கழக செயலாளர்) * ஏற்பாடு: மதுக்கூர் ஒன்றிய, நகர  திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *