‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் வேலைவாய்ப்பு

1 Min Read

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 104 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: குரூப் ஹெட்: 04, பிராந்திய ஹெட்: 17, சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் -70, துணை மேலாளர்: 13 – என மொத்தம் 104 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி படிப்புடன் வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். 3 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: அதிக பட்சமாக 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: இணைய வழியில் டெஸ்ட், உளவியல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.04.2026

விண்ணப்ப அறிவிப்பை படிக்க: https://bankofbaroda.bank.in/career/current-opportunities/recruitment-of-professionals-on-contract-basis-for-wealth-management-services-department-16-04

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *