கன்னியாகுமரி: மாலை 4.40 மணி *இடம்: மலங்கரை பவன் கெஸ்ட்ஹவுஸ், பெரியார் நகர், கன்னியாகுமரி * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட கழகத் தலைவர் *பொருள்: சட்டமன்ற தேர்தலும், நமது கடமையும், .பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் * முன்னிலை: மு.இராஜசேகர் மா.மணி பொதுக்குழு உறுப்பினர்கள் * வரவேற்புரை: க.யுவான்ஸ் குமரி நகர செயலாளர் * தொடக்கவுரை; ம.தயாளன் கழக காப்பாளர், உ.சிவதாணு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் * நோக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் * சிறப்புரை: மு.இளமாறன் திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் *நன்றியுரை: ச.நல்ல பெருமாள் கழக மாவட்டத் துணைத் தலைவர். *கழக அனைத்து அணிகளின் அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்கவும்.
