* ஒளிப்பதிவாளர்
(Videographer, Photographer)
* ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர்
(Editor cum Videographer)
*இணைய தளப் பணியாளர்
(MS-Office, Typing – Tamil and English)
* மொழிபெயர்ப்பாளர் (ஆங்கிலம், தமிழ்)
* செய்தி எழுதுநர்கள்
* செய்தி ஒருங்கிணைப்பாளர்
* 2D வடிவமைப்பாளர் (போட்டோஷாப், கோரல் டிரா)
* DTP இயக்குபவர் (தமிழ், ஆங்கிலத் தட்டச்சு)
ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்கவும்.
பெரியார் திடல், 84/1 (50),
ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை –600 007
தொலைபேசி: 044–26618163
