பெரியார் விடுக்கும் வினா! (1925)

0 Min Read

தனக்குப் புகழ் வேண்டும்; தன்னை மற்றவர்கள் பெருமையாகக் கருத வேண்டும் என்று கருதுவது மனித இயற்கையே. இதற்காகவே மற்றவருக்கு உதவுவது; மற்றவருக்குப் பயன்படுவது; பொதுத் தொண்டு ஆற்றுவது என்பன எல்லாம்; சமுதாயத்தில் தன் கடமையை உணர்ந்து பிறர்க்குப் பயன்படுதலே அறம், அந்த அறத்தால் வருவது இன்பம் என்னும்போது – அறமல்லாத பிற செயல்களைச் செய்து தலைக்குனிவுக்கு ஆளாவதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *