27.3.2026 வெள்ளிக்கிழமை
மறைமலைநகர்: மாலை 6 மணி *இடம்: பாவேந்தர் சாலை, மறைமலைநகர் *சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), சே.சகாயராஜ் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்)
28.3.2026 சனிக்கிழமை
புரசைவாக்கம்: மாலை 6 மணி முதல் 9 மணி வரை *இடம்: வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம் *வரவேற்புரை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்) *தலைமை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், ப.க.), சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), *சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), அமைச்சர் பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையத் துறை), பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), தே.சே.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), பரிதி இளம் சுருதி (99ஆவது மாமன்ற உறுப்பினர், திமுக), சேத்துப்பட்டு கோ.இளங்கோ (மாவட்டத் தலைவர், விசிக), வேல் சோ.நெடுமாறன் (பகுத்தறிவாளர் கழகம், துணைத் தலைவர்)
முகையூர்: மாலை 5 மணி *இடம்: ஆயந்தூர் கடைவீதி, முகையூர் *வரவேற்புரை: இரா.சித்தார்த்தன் (முகையூர் ஒன்றியத் தலைவர்), *தலைமை: ச.தண்டபாணி (முகையூர் ஒன்றிய அமைப்பாளர்), *முன்னிலை: கே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்), அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: இரா.அன்புமதி (கழகப் பேச்சாளர்), வேட்டவலம் பட்டாபிராமன் (தி.மலை மாவட்டக் காப்பாளர்) *நன்றியுரை: இரா.அன்பரசன் (முகையூர் ஒன்றிய செயலாளர்)
திருத்தணி: மாலை 6 மணி *இடம்: கமலா திரையரங்கம் அருகில், திருத்தணி *தலைமை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை: இரா.யமுனா (மாவட்டச் செயலாளர், மகளிர் அணி) *முன்னிலை: வாகையூரான் (நகர செயலாளர்), க.ஏ.மோகனவேலு (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பொதட்டூர் புவியரசன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் மா.மணி (மாவட்டத் தலைவர்) *நன்றியுரை: இரா.ஸ்டாலின் (மாவட்ட துணைத் தலைவர்)
29.3.2026 ஞாயிற்றுக்கிழமை
மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி *இடம்: ஸ்டேட் வங்கி அருகில், காந்திபுரம், கோவை சாலை, மேட்டுப்பாளையம் *தலைமை: கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), நா.பிரதீப் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *சிறப்புரை: கோவை க.வீரமணி (கழகச் சொற்பொழிவாளர்) *கருத்துரை: சு.வேலுச்சாமி (மாவட்டத் தலைவர்), தரும வீரமணி (மாநில ப.க. அமைப்பாளர்), சாலைவேம்பு சுப்பையன் (மாவட்டக் காப்பாளர்) *நன்றியுரை: சு.முருகேசன் (மேட்டுப்பாளையம்)
28.3.2026 சனிக்கிழமை
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி: பிற்பகல் 2.30 மணி *இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி *தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) *பொருள்: 2026 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நமது கடமையும், கழகப் பிரச்சார செயல்பாடுகளும். *கருத்துரை: அண்ணா. சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வேண்டல்: கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பஙகேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். *இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.
