நாமக்கலில் நகை கடைகளில் ரூபாய் பத்து கோடி வர்த்தகம் பாதிப்பு 500 தொழிலாளர்கள் வேலை இழப்பு.
கலப்பட பால்
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் பலியானவர் எண்ணிக்கை பதினாறு.
கோயில்கள் தோன்றியது இப்படித்தானோ
மதுரை மாவட்டம் டி குன்னத்தூரில் ஜெயலலிதா பெயரில் கோயிலாம் தேர்தல் பற்றி அதிமுகவினர் அங்கு ஆலோசனையாம் தேர்தல் அதிகாரிகள் சோதனை.
கனிமொழி எம்பி கருத்து
பிஜேபி தலைமையில் அதிமுக கூட்டணி இயங்குவது தெளிவானது கனிமொழி எம்பி கருத்து.
அதிசயம் ஆனால் உண்மை
கோவை மாவட்டம் கணுவாய் மலையடிவாரத்தில் உள்ள காலப்ப நாயக்கன் பாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளாக எந்த கட்சி அலுவலகம் கொடி கம்பமும் கிடையாது.
ஓபிஎஸ் சினம்
நம்பியவர்களுக்கு துரோகம் இழைப்பவர் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆவேசம்.
இனமான பேராசிரியர் சாதனை
மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர் ஒரு முறை மக்களவை உறுப்பினர்.
மனித நேயம் இல்லையா?
சூடானில் வான்வழி தாக்குதல் மூலம் மருத்துவ மனையில் குழந்தைகள் உட்பட 64 பேர் பலி.
