இந்திய ஆட்சியில் இருக்கும் வரை நாம் மைனாரிட்டி நாட்டவரே! ஜனநாயக இந்திய ஆட்சி முறை என்ற அந்த முறை பித்தலாட்டமான முறையாகும். நம்மை நிரந்தரமாய் அடிமைப்படுத்தி ஆள ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி முறையையே ஜனநாயகம் என்று சொல்லுவதன் மூலம் நாம் எவ்விதப் பலனும் அடைய முடியுமா? நமக்கு அதில் எவ்வித உரிமையும் இருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1921)
Leave a Comment
