மறைவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மன்னார்குடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் மு.மதனின் தந்தையார் முருகேசன் (வயது 58) நேற்று (20.03.2026) மதியம் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (21.3.2025) பகல் 12 மணிக்கு மீனம்பநல்லூர் இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்து முருகேசன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மறைவுற்ற முருகேசனுக்கு மு.ராஜேஸ்வரி என்ற இணையரும், மு.ஸ்டாலின், மு.மதன் ஆகிய மகன்கள், மகள் மு.இந்துமதி உள்ளனர். தொடர்புக்கு: மு.மதன் +919566467763

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *