நாள்
28.03.2026 சனிக்கிழமை
நேரம்
மாலை 6 மணி.
வ.எண் கழக மாவட்டம் கூட்டம் நடைபெறும் இடம் சொற்பொழிவாளர்
- பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
இரா.ஜெயக்குமார்
- வடசென்னை வடசென்னை கவிஞர் கலி. பூங்குன்றன்
தே.செ.கோபால்
- தென்சென்னை தென்சென்னை முனைவர் வீ.அன்புராஜ்
வீ.கே.ஆர். பெரியார் செல்வி
மு.சண்முகப்பிரியன்
- புதுச்சேரி புதுச்சேரி முனைவர் துரை.சந்திரசேகரன்
சிவ.வீரமணி
- செங்கல்பட்டு மறைமலைநகர் வழக்குரைஞர் அ.அருள்மொழி
வி.பன்னீர்செல்வம், இர.சிவசாமி
- திருவள்ளூர் திருத்தணி வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
பொதட்டூர். புவியரசன்
- கோபிச் நம்பியூர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
செட்டிப்பாளையம் த.சண்முகம்
- காஞ்சிபுரம் காஞ்சிபுரம் முனைவர். அதிரடி க.அன்பழகன்
- இராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் முனைவர் காஞ்சி கதிரவன்
பு.எல்லப்பன்
- வேலூர் தொரப்பாடி சு.குமாரதேவன்
குடியாத்தம் தேன்மொழி
- கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அண்ணா.சரவணன்
- திருப்பத்தூர் சோ.சுரேஷ்
பெ. கலைவாணன்
- தருமபுரி தருமபுரி தகடூர் தமிழ்செல்வி
- சேலம் சேலம் மாரி.கருணாநிதி,
சேலம் காயத்ரி
- நாமக்கல் திருச்ெசங்கோடு ஊமை.ஜெயராமன்
வழக்குரைஞர் வை. பெரியசாமி
- செய்யாறு செய்யாறு சு.பெ.தமிழமுதன்
வேட்டவலம் பட்டாபிராமன்
- விழுப்புரம் கண்டாச்சிபுரம் இரா.அன்புமதி
- கடலூர் கடலூர் புலவர். இராவணன்
எழிலேந்தி
- கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி த.சீ.இளந்திரையன்
- பெரம்பலூர் பெரம்பலூர் கடலூர் தாமோதரன்
- அரியலூர் அரியலூர் நாத்திகநம்பி
முனைவர் ந.எழிலரசன்
- மயிலாடுதுறை மயிலாடுதுறை பேரா. பூ.சி.இளங்கோவன்
கடவாசல் ஆ.ச.குணசேகரன்
- நாகப்பட்டினம் திருமருகல் வழக்குரைஞர் சு.சிங்காரவேலர்
நாத்திக.பொன்முடி
- புதுக்கோட்டை புதுக்கோட்டை சில்லத்தூர் சிற்றரசு
இரா.செந்தூரபாண்டியன்
- லால்குடி கீழவாளாடி வி.சி.வில்வம்
முனைவர் வே.இராஜவேல்
- கரூர் கரூர் க.சிந்தனைச்செல்வன்
மு.சேகர்
- தாராபுரம் கணியூர் பொன்.அருண்குமார்
- மன்னார்குடி திருத்துறைப்பூண்டி வழக்குரைஞர் பூவை.புலிகேசி
வீ.மோகன்
- மேட்டுப்பாளையம் மேட்டுபாளையம் கோவை க.வீரமணி
- திண்டுக்கல் திண்டுக்கல் முனைவர் வா.நேரு
- தேனி போடிநாயக்கனூர் வழக்குரைஞர் மதுரை கணேசன்
- காரைக்குடி கானாடுகாத்தான் மாங்காடு மணியரசன்
- இராமநாதபுரம் இராமேஸ்வரம் தி.என்னாரெசு பிராட்லா
- மதுரை மதுரை பொறியாளர் தேவ.நர்மதா
தே.எடிசன் ராசா
வே.செல்வம்
- விருது நகர் அருப்புக்கோட்டை மதுரை சு.ப.பெரியார்பித்தன்
- தென்காசி இராயகிரி இராம.அன்பழகன்
- திருநெல்வேலி சேரன்மாதேவி இரா.பெரியார் செல்வன்
இரா.குணசேகரன்
- தூத்துக்குடி செட்டிக்குறிச்சி மா. பால்ராஜேந்திரம்
- கன்னியாகுமரி நாகர்கோவில் மு.இளமாறன்
இதுகுறித்து ‘விடுதலை’யில் வெளிவரும் செய்திகளை ஆழ்ந்து படித்து,
சொற்பொழிவாளர்கள் கூட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும்.
கழகப் பொறுப்பாளர்கள் முக்கிய கவனத்திற்கு
- ‘பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி’ நினைவு நாள் கூட்டத்தை மேற்கண்ட பட்டியல் படி, தொடர்புடைய மாவட்டபொறுப்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையில் முறையான அனுமதியை பெற்று திட்டமிட்டு சிறப்பாக நடத்திட ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
- தங்கள் பகுதியில் கூட்டத்தில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திட வேண்டும்.
- கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான துண்டறிக்கை மற்றும் செய்தியை தலைமைக்கழகத்திற்கும் ‘விடுதலை’க்கும் அனுப்பிட வேண்டும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
மார்ச் 28 அன்று தமிழர் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
l காலை 9 மணிக்கு – தஞ்சையில் உள்ள அழகிரி நினைவிடத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம்
l மாலை 6 மணிக்கு – பட்டுக்கோட்டை யில் உள்ள அழகிரி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
l மாலை 6.30க்கு – பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டம்
