
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் GATE- 2026 தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவர்களின் வெற்றிக்கு இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிறுவனம் வழங்கிய முறையான பயிற்சியே இந்த சாதனையை நிகழ்த்த காரணமாக அமைந்தன. மேலும் அவர்களின் இந்தச் சாதனை மாணவர்களின் விடா முயற்சியையும், கல்வி நிறுவனத்தின் சாதகமான சூழலையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகக் கழக நிர்வாகக் குழு பேராசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டி சிறப்பித்தனர்.
மேலும் மாணவர்களின் எதிர்காலம் கல்வி மற்றும் வளர்ச்சிக்குத் தங்களின் நல்வாழ்த்துகளை நிறுவனத்தின் சார்பில் தெரிவித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் மற்றும் உயர்கல்விக்கான உதவிகளை அளிக்கப்படும் என்று துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

க.ஆகாஸ்
த/பெ.கருணாநிதி – க.வெற்றி செல்வி
மூன்றாம் ஆண்டு உயிர்தொழில்நுட்பவியல் துறை
மதிப்பெண் 31
அகில இந்திய தரவரிசை 1717

ஆ.கவுசல்யா
த/பெ.கோ.ஆனந்தன் – ஆ.கவிதா
முதுகலை இறுதியாண்டு உயிர்தொழில்நுட்பவியல் துறை
மதிப்பெண் 37
அகில இந்திய தரவரிசை 6052
+
க.அரிஹரன்
த/பெ.க.கலியமுர்த்தி – க.லதா
மூன்றாம் ஆண்டு உயிர்தொழில்நுட்பவியல் துறை
மதிப்பெண் 23.33
அகில இந்திய தரவரிசை 4189

ஜெ.சம்சு லுகா
த/பெ.எஸ்.ஜாகிர்உசேன் – ஜா பான்பேகம்
மூன்றாம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறை
மதிப்பெண் 364
இந்திய அளவில் தரைவரிசை 745

ஜெ.சம்சு லுகா
த/பெ.எஸ்.ஜாகிர்உசேன் – ஜா பான்பேகம்
மூன்றாம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறை
மதிப்பெண் 364
இந்திய அளவில் தரைவரிசை 745

ந.ஆ.சக்ரவர்த்தினி
த/பெ.ச.அழகிரி – ச நர்மதா
இறுதியாண்டு கட்டட எழிற்கலைத் துறை
மதிப்பெண் 39
இந்திய அளவில் தரைவரிசை 2092

ஜா.முகமத் மாலிக் உசேன்
த/பெ.கா.ஜாபர் சாதிக் பாட்சா – ஜா.பாமிதா
இறுதியாண்டு கட்டட எழிற்கலைத் துறை
மதிப்பெண் 42.33
இந்திய அளவில் தரைவரிசை 1531

எஸ்.சமா அன்ஜீம்
த/பெ.ம.சமீம் லால் – ச.அஜீமா பேகம்
இறுதியாண்டு கட்டட எழிற்கலைத் துறை
மதிப்பெண் 58.33
இந்திய அளவில் தரைவரிசை 169

எஸ்.சபர்னா
த/பெ.எம்.சாகுல்பக்கீர் – பர்சானா பேகம்
மூன்றாம் கட்டட எழிற்கலைத் துறை
மதிப்பெண் 371
இந்திய அளவில் தரைவரிசை 2425
